குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, February 4, 2013

வெண்ணிக் குயத்தியார்

                               



                        வீரப் பெண்மணி  வெண்ணிக் குயத்தியார்

    வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி குலாலர் குலத்தைச் சேர்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 பாடலாக அமைகிறது. இதர பாடல்கள் கிடைக்கவில்லை.
இவரின் ஒரு பாடல் புறநானுற்றில்
* பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
* திணை: வாகை. துறை: அரச வாகை.
 
                                               வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
                                                களி இயல் யானைக் கரிகால்வளவ!
                                                 சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
                    5
                                                வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
                                               கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
                                               மிகப் புகழ் உலகம் எய்தி,
                                               புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?
                            
        திணை வாகை; துறை அரச வாகை.
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.
சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. இவரது கடமைப்பாட்டு என்ற தனிப்பாட்டுக்காக அறியப்படுகிறார்.