குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, August 13, 2016

செப் 18ல் திருநெல்வேலி ல் மைசூர் ஆண்ட மாமன்னர் சாலியவாகனன் விருது


செப் 18ல் திருநெல்வேலி ல் மைசூர் ஆண்ட மாமன்னர் சாலியவாகனன் விருது மற்றும் திருநெல்வேலி மாவட்ட குலாலா் சமுதாய கல்வி பரிசளிப்பு விழா















Monday, August 1, 2016

6 வது ஆண்டில் குலாலர் பேரியக்கம்

* குலாலர் பேரியக்கம் * நாளையுடன் 6 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் இன்று திரும்பிப் பார்க்கிறேன் என் பயணத்தை .... தமிழில் சரியாக அடிக்க கூட எனக்கு வரலை முதலில் அதே சமயம் சமுதாயத்தின் வளர்ச்சி குறித்த கட்டுரைகள் வரலாறுகள் புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பதிவு செய்து வந்தேன் தமிழ்நாடு குலாலர் பேரியக்கம் எனது முந்தய Facebook,கணக்கு பாதுகாப்பு காரணத்துக்காக முடக்க பட்டது ( 5000 உறவுகள் இருந்தார்கள் அதில் ) எவ்விதமான தடைகளும் இன்றி நமது குலாலர் பேரியக்கம் பல புதிய முயர்ச்சிகளுடன் குலாலர் சமுதாயத்தின் வளமையான அனைத்து வளர்ச்சி பணிகளையும் நிறைவேற்ற உறுதுணையாக இருந்து வருகிறது நமது சமுதாயத்தில் இன்னும் சிலர் விழிப்புணர்வு இல்லால் இருப்பதை காண்கிறோம் குலாலர் சமுதாயமே உன்னை போரடா வர சொல்லவில்லையே நலிந்துபோன இந்த குலாலர் சமுதாயத்தின் மீது குலாலன்ஆகிய நினும் இந்த சமுதாயத்தை மாற்ற முன்னேற்ற நினைக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கியே குலால உன்னை முழுமையாக சமுதாயத்திற்கு பணியாற்ற சொல்ல வில்லையே நமது சமுதாய விழக்களில் கலந்து கொள்ளுங்கள் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்போதும்
மண்பாண்டம் மண்பாண்டங்கள் இல்லை. ஆரோக்கியம் தரும் அற்புத பண்டங்கள் அதன் இன்றைய நிலை தெரியுமா உங்களுக்கு சொல்ல தேவையில்லை googleயில் நலிந்துபோன தொழில்.என்று search செய்து பார்த்தல் முதல் இடத்தில் உள்ளது நமது குலத்தொழில் மிகவும் வேதனையான விஷயம்.
எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது எனது சமுதாயமும் விழித்தெழும் முன்னேறும் அப்போதுதான் மார் தாட்டி குறலாம் குயவர் மகன் என்று. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இன்றலவும் பொது இடங்களில் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டால் குலாலர் என்று சொல்ல தயங்கும் உறவுகள் உள்ளனர்.
விழுந்தாலும் மிண்டும் மிண்டும் எழுந்து வருவேன் மாவீரன் சாலியவாகனன் வம்சம் நங்கள்



குலாலர் பேரியக்கம் இன் படம்.